அல்லாஹுவின் சாந்தி உங்கள் மீது உண்டாகட்டும்.

அல்லாஹுவின் சாந்தி உங்கள் மீது உண்டாகட்டும்.

IN THE NAME OF ALLAH.



Tuesday, April 12, 2011

RMQQ ஓர் அறிமுகம்

அல்லாஹுவின் பேரருளால் கடந்த ஐந்து ஆண்டுகளாக ரமலான் மாதம் முழுவதும் சுபுஹுக்கு பிறகு குர் ஆனில் இருந்து கேள்விகள் எடுத்து மொபைல் போன்களுக்கு SMS மூலம் அனுப்பிவைப்பதும், அந்த கேள்விக்கான விடைகளை நாம் குறிப்பிடும் நம்பருக்கு அஸருக்கு முன்னதாக பதிலாக அனுப்பி தருவதும், பிறகு நாம் அதற்க்கான சரியான விடைகளை மீண்டும் அன்றைய தினமே அனுப்பி கொடுப்பதும் தான் (RMQQ) ரமலான் மாச குர்ஆன் குயிஸ் ஆகும்.

1 comment: